Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

தீப்பிளம்பாக மாறியிருக்கும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்


ranil and maithri

- விக்டர்ஐவன்

 

இப்போது அரசாங்கத்தில் அரசாங்க மறுசீரமைப்பு வேலைத்திட்டம் இருப்பது மிகப்பெரிய சிக்கலிலாகும். 19ஐ நிறைவேற்றினாலும் அதன் மூலம் கிடைக்கப்போவது நல்லதொரு பிரதிபலனன்றி குறைபாடுள்ள பிரதிபலனாகும். அரசாங்க மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மிகப்பெரிய சிக்கல் நிலைக்குட்பட்டிருப்பது ஏன்?

இதற்கு முன்னர் எப்போதும் எந்த காலகட்டத்திலேனும் காணக்கிடைக்காத வகையில் அமைப்பு ரீதியிலான குடியுரிமை நடவடிக்கைகளுக்கு தாக்கமேற்படுத்தும் அரசியல் தளம் தொடர்பில் தாக்கமேற்படுத்திக் கொண்டிருக்கும் முறை போன்றே அரசியல் கட்சிகள் அந்த குடியுரிமை நடவடிக்கைகளில் பாதிப்புகளுக்கு தன்வசமாகியிருக்கும் முறை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தெளிவாக காட்டியது. அது ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி ராஜபக்ஷவை தோல்வியுற செய்யும் நோக்குடன் என்பது தெளிவாகத் தொpயும் ஒன்றாக அமைந்தது. அதனை சமூகத்தில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தன்வசப்படுத்தும் ஒன்றாக கருத முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் சேர்க்கையோடு முன்னெடுத்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சோபித தேரரின் சாதாரண சமூகமொன்றிற்கான வியாபாரத்தில் கடனாக பெற்றுக் கொள்ளும் செயல்திட்டமாக கருத முடியும். அது இலங்கையில் குடியுரிமை நடவடிக்கை, தேசிய அரசியல் நிலை தொடர்பில் பாதிப்புக்கு தங்களுக்கிருக்கும் இயலுமை மேலான அளவில் காண்பிக்கப்படும் சந்தர்ப்பமொன்றாக கருத முடியும்.

சாதாரண சமூகமொன்றிற்கான செயற்திட்டமொன்றில், ஏற்றுக்கொண்ட மற்றும் பிரபல்யமான தலைவர் சோபித தேரர் எனினும் அந்த செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்றவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் என்று கருதக்கூடிய சிலரும் இருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய இந்த செயற்திட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரதான பொறுப்புக்களை நிறைவேற்றியது. என்றாலும் அந்த செயற்திட்டம் அந்த காரியத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படாது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கான உபாய மார்க்க வேலைத்திட்டமொன்றையும் நாட்டிற்கு முன் வைத்தது. அந்த வேலைத்திட்டம் அச்செயற்திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகி பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்பட்ட வேலைத்திட்ட நடவடிக்கையாக கருத முடியும். அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தல் மற்றும் ஒரு தனிப்பட்ட காரணிக்கு உடன்பட வேண்டும் என்ற கருத்துடன் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். அந்தக் கருத்தில் கருத்துக் கூறுபவராக கருதப்படுவது மாக்ஸ்வாதி, நியாயவாதி மற்றும் மின்சார பொறியியலாளரான கலாநிதி குமார்டேவிட் ஆவார். இந்த செயற்திட்டத்தை செயற்படுத்திய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கேற்ப ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப்போவது அரசியல்வாதி ஒருவரன்றி எதிர்க்கட்சி செயற்திட்டங்களின் ஒத்துழைப்புடனான சுயாதீன ஒருவராவார். பொது வேட்பாளர்  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் ஆறு மாத காலத்திற்குள் 18 வது திருத்தச் சட்டமூலத்தோடு ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து 17வது திருத்தசட்டமூலத்திற்கு அதிகாரமளித்து பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு இடமளித்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். பொது வேட்பாளாpன் பொறுப்புக்கள் அத்துடன் முடிவடைந்து விடும். அந்த பிரதான மூன்று காரணிகளும் அடங்கிய 19வது திருத்தச் சட்டமூலமாக முன்வைக்கப்படும் சட்டவாக்க மறுசீரமைப்பு வரைபொன்றும் அந்த செயற்திட்டத்திற்கிருந்தது. அந்த வரைபை ஒழுங்குபடுத்திய நபரானவர்தற்போதைய ஜனாதிபதியின் சட்டவாக்கத்தை தொகுத்த, ஆலோசகராக இருந்த கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆவார்.

ஆரம்பத்தில் இந்த செயற்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணத்திற்கேற்ப ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் வரையறுக்கப்பட்ட சட்டவாக்க மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் பொது வேட்பாளராக முன் வைப்பதற்கிருந்து சரியான நபராக கருதப்பட்டவர்சோபித தேரராவார். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்குமென்றால் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முழுமைப்படுத்தி ஆறுமாத காலத்தில் வீட்டுக்குச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக சோபித தேரர் கூறியிருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் கூட்டு சேர்க்கையை அரங்கிற்கு எடுத்தது சாதாரண சமூகமொன்றிற்கான செயற்திட்டத்தில் சுத்தமான நிகழ்ச்சி நிரல் இல்லாவிட்டாலும் அதில் குறைந்திருந்த சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு அமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி நிரலில் புதிய மீளாய்வாக கருத முடியும். சாதாரண சமூகமொன்றிற்கான செயற்திட்டத்தில் ஆரம்ப மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருக்கும் பிரதான காரணிகள் மூன்றாவன, 18வது திருத்தச்சட்டமூலத்துடன் ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கும் மற்றும் 17வது திருத்தச்சட்டத்தை பலமுள்ளதாக்குவதும் அதில் உள்ளடங்கும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது சுயாதீன வேட்பாளருக்கு பதிலாக அரசியல் வேட்பாளர் ஒருவர் என்ற போதிலும் பொது வேட்பாளர்  தன்னை நடைமுறைக்குட்படுத்துவதற்கு செல்லும் செயற்திட்டத்திற்காகும். அவர் நாட்டிற்கு முன்வைத்தது, வெற்றியின் பின்னர்நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்தது அந்த வேலைத்திட்டத்தையாகும். இறுதியாக அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சென்ற வெற்றிக் குழுவினரை மிகப்பெரிய சிக்கலில் தள்ளி விட்டமையாகும். அந்த துரதிஷ்ட நிலைமையின் காரணிகள் கூர்மையான முறையில் அவதானிக்கப்படாமல் அடுத்தவரின் வேலைத்திட்டமொன்றை கடனுக்குப் பெற்ற அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி நடைமுறைப்படுத்த முடியாத மனதுக்கு பிடித்த வேலைத்திட்டமொன்றை தயாரித்து நாட்டிற்கு வழங்கிய சாதாரண சமூகமொன்றிற்கான செயற்திட்டமானது பொறுப்பேற்க வேண்டும்.

அது ஜனாதிபதி முறைக்கு எதிராக மக்கள் எண்ணத்தை ஏற்படுத்துமானால் முக்கியமான வேலைச்சுமையொன்றை நிறைவேற்றிய குடியுரிமை செயற்திட்டமொன்றினூடாக இடம்பெற்ற பாரதூரமான அரசியல் பிழையொன்றாக கருத முடியும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்ற மரண பொறியிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு சரியான வேலைத்திட்டம் இருப்பது தனக்கே என மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அந்த குடியுரிமை செயற்திட்டம் சாமர்த்தியம் பெற்றது. என்றாலும் இனத்தின் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு காரணமான அந்த மார்க்கமான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முற்பட்டு இனத்துக்கு விடுதலையை பெறுவதற்கு பதிலாக தற்போது இருப்பது மிகப்பெரிய சிக்கலிலாகும். அது அவ்வாறானதெனில் தங்களுக்கு கிடைத்த வேலைத்திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில் இனம் சாமர்த்தியம் பெறவில்லை என்பதனாலன்றி, மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட தந்திரோபாய வேலைத்திட்டத்தில் இருந்த பாரதூரமான தோசத்தினாலாகும். இந்த தந்திரோபாய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் சரியான மூலகர்த்தாக்கள் யாரென்பது மக்களுக்கு ஞாபகமில்லை. அவர்களின் கேலி போன்றே கோபமும் பாதிப்படைந்து இருப்பது இந்நடைமுறையில் இல்லாத வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முட்டாள்த்தனமான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்காகும். என்றாலும் இடம்பெற்றிருக்கும் அந்த தவறின் அதிகமான பங்கு போக வேண்டியது அவ் வேலைத்திட்டத்தை செய்த குடியுரிமை செயற்திட்டத்திற்கே.

இது சாதாரண சமூகமொன்றிற்காக இருக்கும் செயற்திட்டத்தில் உள்ள சமூக வரவேற்பு இல்லாமலாக்கப்படும், தீய எண்ணத்துடன் செய்யப்படும் திறனாய்வாக கருதக்கூடாது. சமூக அரசியல் தொடர்பில் கட்டாயப்படுத்தும் எந்தவொரு சமூக அரசியல் செயற்திட்டமும் அதன் மூலம் சமூகம் தொடர்பில் ஏற்படுத்தும் நல்லது கெட்டதுக்கேற்ப அவை திறனாய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படக்கூடும். அவ்வாறான செயற்திட்டமொன்றை தமது கைகளினால் ஏற்படும் பாரதூரமான பிழைகளின்போது பொது மக்களுக்கு காரணங்களை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய அரச மறுசீரமைப்பின்போது இந்த செயற்திட்டம் மூலம் ஏற்பட்டிருக்கும் இந்த பாரதூரமான பிழை இன்னும் அவர்களுக்கு காணப்படவில்லையெனின் அதுவும் பாரதூரமான பிழையொன்றாகி பாரதூரமான பிழையொன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்து கொண்டே அது பற்றி பேசாமல் மௌனமாக இருப்பார்களேயானால் அது அதையும் விட பாரதூரமான பிழையாகும். சாதாரண சமூகமொன்றிற்காக செயற்திட்டம் ஆட்சி மறுசீரமைப்பிற்காக நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் தந்திரோபாய பிரவேசம் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்குமேயானால் அது பற்றிய காரணிகளை நன்றாக தேடிப்பார்த்து பொது மக்களுக்கு சுயாதீன அறிவுபூர்வமான காரணிகளை தெளிவுபடுத்தும் கடமை மற்றும் பொறுப்பு அந்த செயற்திட்டத்திற்கு உள்ளது.

இந்த செயற்திட்டம் தங்களுடைய தந்திரோபாய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நாட்டிற்கு முன்வைத்த உடனேயே அந்த பிரவேசம் மற்றும் சிந்தனை பற்றி பாரதூரமான திறனாய்வொன்றில் ஈடுபடுவதற்கு எனக்கு நேர்ந்தது. மேல் வாரியாக பார்க்கும்போது அது அழகான நிகழ்ச்சியொன்றான போதிலும் அது நடைமுறைக்கொவ்வாத நாட்டை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளுவதற்கு ஏதுவாகும் ஒரு வேலைத்திட்டமாகும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. அது பற்றி நான் முன்வைத்த கருத்துரையில் அதனை பாதிப்படையச் செய்த காரணிகள் பல இருந்தன. அவையாவன,

  1. 1978ம் ஆண்டு சட்டவாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது ஜனாதிபதி முறையொன்றிற்காக என்பதனால் அந்த சட்டவாக்கத்திற்கு முன்வைக்கப்பட்ட மறுசீரமைப்பு மூலம் ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாமல் செய்து பாராளுமன்ற ஆட்சி முறையை ஏற்படுத்த முடியாது.
  2. சட்டவாக்கமொன்றை ஒரேமுறையில் முழுமையாக செய்து கொள்வதற்கு பதிலாக துண்டு துண்டாக அமைத்துக் கொள்வது நல்லதல்ல.
  3. ஜனாதிபதி முறையினுள் பாராளுமன்றத்திலும் ஊழல் ஏற்பட்டு இருப்பதனால் பாராளுமன்றத்தின் ஊழல் தன்மையை மாற்றியமைப்பதற்கு காரணியாகின்ற மறுசீரமைப்பை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி முறையை மாத்திரம் மறுசீரமைப்பு செய்வதில் முழு ஆட்சி முறையும் சிக்கலான நிலைக்குட்பட முடியும்.
  4. ஜனாதிபதி எவ்வளவுதான் பலசாலியான போதிலும் சட்டமுறையிலான அதிகாரம் இருப்பது பாராளுமன்றத்திற்கு என்றபடியால் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தோல்வியடையச் செய்த போதிலும் பாராளுமன்றத்தில் அதிக பலம் இருப்பது தோல்வியுற்ற ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்றபடியால் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்ட பின்னர்பாராளுமன்றத்தைக் கலைத்து அவசரமான தேர்தலொன்றுக்குச் சென்று புதிய பாராளுமன்றமொன்றைத் தெரிவு செய்யாமல் பழைய பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்து சட்டவாக்க மறுசீரமைப்பை ஏற்படுத்தும் இடமொன்றிற்கு செல்லுதல் விசுவாசமான முறையொன்றாகாது. அந்த பாராளுமன்றம் சட்டவாக்க மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உதவாத கொள்கையொன்றை பின்பற்றினால் நடுநிலையான மறுசீரமைப்பு வேலைத்திட்டமும் மிகப்பெரிய குழப்ப நிலைக்குட்படும்.

தற்போதைய பிரச்சினைக்கு பாதிப்புற்றிருக்கும் நான்காவது தர்க்கத்தை தற்போது எங்களுக்கு ஆராய்ந்து பார்க்க முடியும். சாதாரண சமூகமொன்றிற்கான செயற்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது கருத்தாகியிருப்பது பொது வேட்பாளர்  ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டதன் பின்னர்பழைய பாராளுமன்றத்தை கலைக்காமல் பழைய பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் ஆறுமாத காலத்திற்குள் 19வது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

அந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இருந்தது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிநடத்திய ஸ்ரீ.ல.சு.கவிற்கே. சட்டவாக்க திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அனுமதி அவசியமாகும். சாதாரண சமூகமொன்றிற்காக செயற்திட்டத்தில் மட்டுமன்றி தங்களுடைய நிகழ்ச்சித்திட்டம் உள்ளதோடு இல்லாமல் அந்த அலையில் சேரும் மற்றைய அனைத்து செயற்திட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது நம்பிக்கையாகி இருந்தது பொது வேட்பாளர்  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின் பழைய பாராளுமன்றத்தை குழப்பாமல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். என்றாலும் அதற்கு மாறாக என்னுடைய எண்ணமாக இருந்தது, பழைய பாராளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுதல் நல்லதல்ல என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டதன் பின்னர்பாராளுமன்றத்தைக் கலைத்து பாராளுமன்ற தேர்தலுக்குச் சென்று, வெற்றியாளர்பாராளுமன்ற ஆட்சியை தனதாக்கிக் கொள்வது அவசியமாகும். தப்பித் தவறியேனும் வெற்றியாளர் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பழைய பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பை வழங்காத நடைமுறையை பின்பற்றினால் அடுத்தபடியாக செய்யப்போவது என்ன என்ற கேள்வியையும் நான் பாரதூரமாக ஞாபகப்படுத்துகின்றேன்.

என்றாலும் என்னுடைய திறனாய்வு அல்லது விமர்சனம் சாதாரணமாக கவனித்துப் பார்க்கும் இடத்திற்குச் செல்வதற்கு அவசியமான புத்திக்கூர்மை இந்த செயற்திட்டத்திற்கிருந்தது. நான் உருவாக்கிய கேள்வி வேண்டிய ஒருவருக்கு புரிந்துகொள்ள முடியாத சிக்கல் மிக்க கேந்திர கணித பிரச்சினையாக இல்லாத போதிலும் வேண்டிய ஒருவருக்கு புரிந்துகொள்ள முடிந்த சாதாரண எண்கணிதமய பிரச்சினையாகும். என்றாலும் தாம் கண்ட கனவை கலைத்து விடுவதற்கான காரணத்தை மறுபடியும் கவனித்துப் பார்ப்பதற்கு அவர்கள் விருப்பமில்லை. இனமொன்று கீழ்ப்படிவுள்ள ஆட்டு மந்தையொன்று போன்றே இந்த செயற்திட்டத்தின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த விசேட சமூக சூழ்நிலை மூலம் அவர்களுள்ளே இருக்க வேண்டிய அமைதியான சுபாவத்தை இல்லாமலாக்கி அவர்களை தற்பெருமையுள்ள நிலைக்குள்ளாக்கியிருந்தது.

நாட்டின் பழக்கமான அரசியல்வாதிகளும் அந்த தந்திரோபாய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை புனித சின்னப் பேழை போன்று தங்களுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டது சரியான பரீட்சிப்புக்கு உட்படுத்தாமலாகும். இந்த செயற்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய சமூக வரவேற்பினால் அறிவுபூர்வமான பார்வையிடலுக்கு எந்தவிதமான இடமும் இருக்கவில்லை. என்றாலும் இந்த மனம்கொண்ட வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு எடுக்கும் பிரயத்தனத்தினுள் ஏற்பட்டிருக்கும் சிக்கல் மிகப்பெரியதாகும். ஓத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக கப்பம் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதோடு, கப்பம் செலுத்தியதன் பின்னர் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அவர்களுக்கு ஏற்ற வகையில் செய்து கொள்ள முடியும்.

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டதன் பின்னர்தற்காலிக அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு சென்றால் நிலையான புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு இடமிருந்தது போலவே, சட்டவாக்கத்திற்கு துண்டுகளை பொருத்தும் கொள்கைக்குச் செல்லாமல் சரியான முறையில் புதிய சட்டவாக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இடமிருந்தது. அதற்குப் பதிலாக இடம்பெற்றது அரச அதிகாரத்தில் பாதி கிடைத்தவுடன், மீதி பாதியை பெற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தில் நிலைபெற்றிருக்கும் மறுசீரமைப்பை வெற்றிகொள்வதற்கு முயற்சிப்பதாகும். நடுநிலையான மறுசீரமைப்பு வேலைத்திட்டமும் குழப்ப நிலைக்குள்ளாகி வெற்றியாளர்களும் கேலிக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலைமை நிலத்தில் பயிரிட முடியாத வித்துக்களை உற்பத்திசெய்த குடியுரிமை செயற்திட்டமும் அந்த பயிர்பரீட்சிப்புக்கு உள்ளாக்கப்படாமல் அவற்றின்மேல் நம்பிக்கை வைத்து அந்த வித்துக்களை நிலத்தில் விளையச் செய்வதற்கு சென்ற அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.