Untitled-1

Untitled-1

Untitled-2

Untitled-2

தாய் நாடு மற்றும் மஹிந்த என்பது இனவாதத்தின் இழிவு


mahinda1 - - mawbima saha

- அஜித் பெரகும் ஜயசிங்க

 

அரசாங்கம் 100 நாள் திட்டத்தை பூர்த்தி செய்யும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனநாயக புரட்சியை பூரணப்படுத்துவதில் சாமர்த்தியமற்ற நிலையிலே அரசாங்கம் உள்ளது. இவ்வாறு கூறுவதற்கான நிலைமை ஏற்பட்டிருப்பது தற்போது ஆட்சிமுறை சட்டவாக்க மீள்திருத்தம் முன்னோக்கி செல்ல முடியாத மலைக்கணவாய் சிறைபட்டிருப்பதனாலாகும். மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த முக்கியமான மாற்றம் அதுவாகும்.

தற்போது முன்வைத்திருக்கும் அரசமுறை சட்டவாக்க மீள்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ளப்போவது தெரியவில்லை. அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சரொருவரான சம்பிக ரணவக போன்றே பிரபலமான ஒன்றிணைந்த சார்பினரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த ஆட்சிமுறை சட்டவாக்க மீள்திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவது பற்றி எதுவும் தெரியவில்லை. அவ்வாறு இடம்பெற்றது ஏன்?

ஆட்சிமுறை சட்டவாக்க மீள்திருத்தத்தை சமர்ப்பிக்கும்போது, அரசாங்கம் அரசியல் யதார்த்தத்தை எந்தளவு கவனத்தில் கொண்டிருந்தது என்பது சந்தேகத்திற்குரியதாகும். பெரும்பான்மை அதிகாரம் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமரின் தலைமையில் அரசாங்கத்தினால் செய்ய வேண்டியிருந்தது, அரசாட்சி சட்டவாக்க மீள்திருத்தம் சம்பந்தமாக அதிகபட்ச பொது வேலைத்திட்டமொன்றை நிர்மாணித்தலாகும். என்றாலும் அதற்குப் பதிலாக செய்யப்பட்டிருப்பது ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற மாற்றத்தை பயன்படுத்திக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட அரசாட்சி சட்டவாக்க மீள்திருத்தமொன்றை குறிப்பிடுவதாகும்.

ஆட்சிமுறை சட்டவாக்க மீள்திருத்தத்தில் முக்கியமான சிக்கல் ஏற்பட்டிருப்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே அதிகார சமநிலை ஏற்படும் முறை பற்றியாகும். இதன்போது தெளிவாகத் தெரியும் இயல்பாக இருப்பது ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் அதிசிறந்த முறையில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரங்களை இல்லாமல் செய்து கொள்வதற்காக தெளிவான மக்கள் ஆணையொன்று இல்லாத அரசோடு ஒன்றிணைந்து செயற்பட்டதாகும். அந்த சாதாரண வாழ்க்கையின் மூலம் தெளிவாக தெரிவது, காட்டுமிராண்டித்தனமான மனிதரொருவர் கையில் பங்களிப்பினை நிர்மாணிப்பது தொடர்பில் பயன்படுத்தப்பட்ட அதிகாரம் நல்லதொரு மனிதரை ஜனநாயகத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விடயமாவது, ஜனவரி 8ம் திகதி பின்வாங்கிய காட்டுமிராண்டித்தனம் மீண்டும் தலைதூக்கும் நிலைமையாகும். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலைதூக்கியுள்ளார். அவரை வழிநடத்திச் செல்வது விமல் வீரவன்ச ஆவார். வாசுதேவ நானயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில போன்ற அவரை ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டு எழுந்து நிற்பதற்கு முயற்சிக்கும் ஜனநாயக நல்லாட்சியொன்றில் சந்தர்ப்பமொன்றை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் மாத்திரமல்ல. அவரின் அரசியலை கொண்டுசெல்வதற்கு குறிப்பிடப்பட்டிருந்த ஏ.எஸ்.ஜீ. லியனகேயின் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தை கடல் மண்ணினால் நிரப்பி, கதவுகளை கழற்றி வேறுபடுத்தி, அவற்றிற்கு சாதாரண பிரசாரத்தை வழங்கி, அவர் தற்போது ஊக்குவிப்புச் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பது அவர், ஏதோவொரு அற்புதமான அதிகாரம் இருக்கின்றவர் என்பதனாலாகும். அவரின் நடவடிக்கையை அவதானிக்கும்போது அதிலுள்ள பிரதான ஒரு பங்காக இருப்பது ஜோதிடமாகும்.

மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வரும் அமைப்பின் பின்னால் கூடியிருக்கும் பலத்தை ஆராய்ந்து பார்க்கும்போது அதிலிருக்கும் துர்நடத்தையின் அளவை புரிந்து கொள்ள முடியும். கடந்தகால ஆட்சிக்காலத்தில் ஊழல், ஏமாற்றுதல், ஒழுங்கீனம் பதவியை தவறான முறையில் பயன்படுத்துதல், ஜனநாயக விரோதச் செயல், ஆட்களை கடத்துதல், கொலை செய்தல், காணாமல் போகச் செய்தல், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் பின்னால் இருந்த நபர்களுக்கு தற்போது பாதுகாப்பு மற்றும் எதிர்கால பயணம் இருப்பது மஹிந்தவின் அரசியல் அமைப்பினாலாகும். மஹிந்தவின் அமைப்பு தற்போதும் வளர்ச்சியடைந்துகொண்டு இருப்பது அவர்களின் இரத்தம் தோய்ந்த பணத்தினாலாகும். மஹிந்தவின் அமைப்பின் மூலம் சம்பாதிக்கப்படும் இனவாதம் மற்றும் ஒழுக்கமற்ற தன்மை கடந்த ஒரு நாளில் அந்த அமைப்பின் நியாய கோட்பாட்டு நிலைமையை நடிக்கும் தயான் ஜயதிலக மூலம் இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கி வெளிக்காட்டப்பட்டது. அதாவது தாய்நாடு என்பது மஹிந்த என்பதாகும்.

மஹிந்தவின் அரசியல் அமைப்பு இந்தளவுக்கு வருவதற்கான காரணமானது ஸ்ரீ.ல.சு.கவை பிளவுபடச் செய்வதற்காக இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வழியாகும் என்பது தெரிகிறது. ஸ்ரீ.ல.சு.கவின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வந்து சேர்ந்ததோடு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டியெழுப்பப்பட்ட கூட்டமைப்பு குழப்பத்திற்குள் சென்றது. ஸ்ரீ.ல.சு.கவினுள்ளே இடம்பெற்றுக் கொண்டிருந்த மிகவும் குழப்பமற்ற பிளவுக்கு பதிலாக பூரணமான குழப்பமான நிலைமையொன்றும் அதனோடு உருவானது. ஸ்ரீ.ல.சு.கவில் நம்பிக்கை வைக்க முடியாத அதிகாரமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பின்னால் வரிசைப்பட்டதோடு தற்போது அவர்கள் செய்துகொண்டிருப்பது அரசாங்கத்திற்கு முன்னுக்கு வரமுடியாத வகையில் குழப்ப நிலையொன்றை ஏற்படுத்துவதாகும்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தகுதியுள்ள ஒரே நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார். என்றாலும் தற்போது அவர் அதிக அக்கறை காட்டியிருப்பது சர்வதேச ரீதியாக தன்னுடைய ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு என்பது தெரிகிறது.

இதனிடையே ஐ.தே.க.வினால் மேலெழுந்து வரும் ஸ்ரீ.ல.சுக.வின் அதிகாரத்தை கீழிறக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழிமுறை மஹிந்த அதிகாரத்தில் மேலெழுவதற்கு மிகவும் உதவியாக இருப்பது தெரிகிறது. அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என மஹிந்த நினைத்திருந்தாலும் அது அவ்வாறு இடம்பெறாமை அவரின் ஆச்சரியத்திற்கு ஏதுவாகியிருப்பது தெரிகிறது. தற்போதும் அவர் திறந்த அரசியல் களத்திற்கு வருவதற்கு பயப்படுவது, ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்ற பயத்தினால் என நினைக்கலாம். ஐ.தே.க. ஊழல் குற்றச்சாட்டை விமர்சிப்பதை பலவீனமாக்கியது மஹிந்தவை முன்னிறுத்தி ஸ்ரீ.ல.சு.கவை பிளவுபடுத்தினாh;கள் என்பதை விவாதிப்பதற்கு கால அவகாசம் உள்ளது.

என்றாலும் ஐ.தே.க. விளையாட நினைக்கும் நிலம் மஹிந்தவின் வெளியாகும். அரசியல் விளையாட்டை விளையாடுதல் தொடர்பில் மஹிந்த கிண்ணத்தை பெற்றுள்ளார். அவ்வாறே, பிரபல்யமான வழிமுறையூடாக எடுத்துக் கொண்டால் மஹிந்த ஐ.தே.கவை விட முன்னணியில் உள்ளார். எல்லாவற்றையும் விட பயங்கரமான காரணியாக இருப்பது, ஐ.தே.க. அரசியல்முறை சட்டவாக்க மீள்திருத்தத்தின் மூலம் முயற்சிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துதல் மஹிந்தவின் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் உபாயத்துடன் முன்வருவதாகும். ஐ.தே.கவும் மஹிந்தவின் வியாபாரத்தின் மூலம் தற்காலத்தில் செய்து கொண்டிருக்கும் இந்த பயங்கரமான விளையாட்டினுள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை மேலும் சக்திபெறச் செய்யும் அபாயமும் உள்ளது.

தற்போது இந்த நாட்டில் தெளிவான மக்கள் ஆணை இருக்கும் ஒரே அதிகாரம் கொண்ட நிறுவனம் ஜனாதிபதி பதவியாகும். ஆகையால் மேலெழுந்து கொண்டிருக்கும் அரசியல் குழப்பத்தை தீர்ப்பதற்கான இயலுமை இருப்பது வேறு யாருக்குமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கேயாகும். வாய்ச்சவாடல் விடும் அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் மீதமான சகல அரசியல்வாதிகளுக்கும் மக்கள் ஆணை இல்லை.

இந்த நிலைமையினுள் ஜனாதிபதி முன்னின்று அரசியலமைப்பு சட்டவாக்க மீள்திருத்தம் தொடர்பில் பொதுவாக வேலைத்திட்டமொன்றை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அந்த வேலைத்திட்டத்தினுள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் பலம் பெறச் செய்யும் முகமாக செயற்பாடுகள் இருக்க வேண்டியிருந்தாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை உருவாக்குவதற்குரிய தேவை அவசியமில்லை.

கோடீஸ்வர ஆட்சி இருக்கும் உலக நாடுகள் பலவற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சில சில மாற்றங்களோடு செயற்படுகின்றது. என்றாலும் அந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால், ஜனநாயகம் கனவாகிப் போனதில்லை. உதாரணமாக ஐக்கிய அமெரிக்க குடியேற்றத்தை எடுத்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் அந்நாட்டினுள்ளே ஜனநாயக செயற்பாடுகள் பலவீனமடைந்து இருக்கவில்லை.

ஜனாதிபதிக்கு இருக்கும் சட்டபூர்வமான உரிமையை இல்லாமல் செய்தல், ஜனாதிபதி அதிகாரங்களை ஓரளவேனும் வரையறைப்படுத்தி பாராளுமன்றத்தை பலமடையச் செய்தல், இரண்டு முறைக்கு மேல் ஆட்சி செய்ய முடியாத வகையிலான சட்டத்தை திரும்பவும் கொண்டு வருதல், திரும்பவும் தெரிவு செய்யப்பட்டு பதவியில் அமர்த்தப்படுவது தொடர்பில் சட்ட மீள்திருத்தம், சுயாதீன கொமிஷன் சபையை உருவாக்கும் முகமாக 17வது அரசியல் சட்ட சட்டவாக்க மீள்திருத்தத்தை மீண்டும் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தை பலப்படுத்த முடியும்.

அரசியல் சட்டவாக்கத்தை முழுமையாக மீள்திருத்தம் செய்ய வேண்டுமென கூறுகின்றவர்கள் அதிகாரத்தை பங்கிடுவது தொடர்பில் தெளிவான கருத்தை முன்வைப்பதில்லை. 13வது அரசியல்முறை சட்டவாக்க மீள்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலையொன்றை உருவாக்குவதும் ஜனநாயகத்தை பலம்பெற செய்வதற்கு காரணியாக இருந்தது. அதற்காக இனங்களுக்கிடையே அமைதியை மேலும் உறுதிப்படுத்த வேண்டும்.

சமமான முன்னெடுப்பு மற்றும் அமைச்சர்களின் ஆசனங்கள் முறையில் கலப்பு தேர்தல் முறை தொடர்பில் மிகவும் நல்லவொரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பற்ற அரசியல்முறை சட்டவாக்க மீள்திருத்தம் என்ற பூரணமற்ற ஒன்றாகும். விருப்பு வாக்கு முறையில் இந்த நாட்டில் மற்றொரு பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஊழல் செய்தவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவதை தடுப்பது எதிர்கால பயணத்திற்கு அவசியமான ஒன்றாகும்.